Search This Blog

13 March 2018

Thangachi song Lyrics - Meyadha Maan

Thangachi song Lyrics - Meyadha Maan

In this page of Tamil Cinema Bio, we shall look at the complete Lyrics for the Tamil Song - Anabella Pei Varra AKA called as Thangachi Song in Tamil movie Meyadha Movie in which  Vaibhav and  Indhuja have performed in the song. 
Thangachi Song from Meyadha Maan
படம் : மேயாத மான்இசை : சந்தோஷ்_நாராயணன்
பாடகர் : அந்தோனி_தாஸ்
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
அன்னபேள்ளே பேய் வாரா 
அன்னபேள்ளே பேய் வாரா

அன்பில் குட்டி தாயி வாரா .
அன்பில் குட்டி தாயி வாரா .
அன்னான் காச ஆடய போட்டு
பிவுட்டி பரலூர் பொய் வாரா.

மேக்கப் அல்லி மெழுகு
நம்ம தங்கச்சி தான் அழகு .
மேக்கப் அல்லி மெழுகு
நம்ம தங்கச்சி தான் அழகு .
அப்பன் கிட்ட வாதி வெப்ப
ஸ்கூடி தோட்ட கொட்டி வெப்ப
அப்பன் கிட்ட வாதி வெப்ப
ஸ்கூடி தோட்ட கொட்டி வெப்ப
சேனலை நீ மாத்தி பாரு
கழுத்து மேல கத்தி வெப்ப
அன்ரி போர்டு பொண்ணு
வீர தங்கச்சிதான் கண்ணு
அன்ரி போர்டு பொண்ணு
வீர தங்கச்சிதான் கண்ணு
வேல சொன்ன கேட்க மாட்ட
மனுஷனாவே மதிக்க மாட்ட
வேல சொன்ன கேட்க மாட்ட
மனுஷனாவே மதிக்க மாட்ட
செய்யலைன்னா செத்தடி நீ
போடா கூந்தல் னு போயிடுவ .
கழுவி கொடநாத உடும
அந்த ஸ்டைலு யாருக்கும் வருமா
கழுவி கொடநாத உடும
அந்த ஸ்டைலு யாருக்கும் வருமா
ரகசியம் சொல்லி வெச்ச
பக்குவமா மூடிடுவா . .
எfப்ல ஏத்தி விட்டு
எஸ்கேப் ஆகி ஓடிடுவா .
கோடா பொலிடி மூஞ்சில கொட்டி
சுத்தி சுத்தி ஆடிடுவா .
ஈடு இல்ல எவனும்
அட தளபதி தான் வரணும் .
ஈடு இல்ல எவனும்
அட தளபதி தான் வரணும் .
குப்புற நான் விழுத்துபுட்டா
தொக்கி விட நெனச்சிருப்பா...
குப்புற நான் விழுத்துபுட்டா
தொக்கி விட நெனச்சிருப்பா ..
ரெண்டுத்துக்கும் நடுவுல
அவ அரைமணி நேரம் சிரிச்சிருப்பா .
ஆஹா என்ன சிரிப்பு
இது வாலு வெச்ச பொறுப்பு
ஆஹா என்ன சிரிப்பு
இது வாலு வெச்ச பொறுப்பு
காதலிச்ச புடிச்சிடுவா
காயம் பட்ட துடிச்சிடுவா
காதலிச்ச புடிச்சிடுவா
காயம் பட்ட துடிச்சிடுவா
என்ன எண்ணி கண்ணீர் விட்டு
ஒன்னும் இல்லனு நடிச்சிடுவா .
வேற என்ன வேணும் அவ வெல்ல மனம் போதும்
வேற என்ன வேணும் அவ வெல்ல மனம் போதும் .
வலி அவ கொடுத்ததில்லை
பசியில நான் படுத்ததில்ல .
வலி அவ கொடுத்ததில்லை
பசியில நான் படுத்ததில்ல .
கணவனே வந்தாலும்
அவ என்ன விட்டு கொடுத்ததில்லை
நான் தான் அவ வேலு
வம்பு பண்ண அவன் காலி .
நான் தான் அவ வேலு
வம்பு பண்ண அவன் காலி .
அவ இல்லமா
அவ இல்லாம நானும் இல்ல
நான் இல்லாம அவளும் இல்ல .
அவ இல்லாம நானும் இல்ல
நான் இல்லாம அவளும் இல்ல .
அனா இதை என்னிக்குமே நாங்க
வெளில சொன்னது இல்ல .
தோப்பில் கோடி கயிறு
அவ மட்டும் தான் என் உயிரு
தோப்பில் கோடி கயிறு
அவ மட்டும் தான் என் உயிரு
தங்கச்சி தங்கச்சி
தங்கச்சி தங்கச்சி

No comments:

Post a Comment