The below mentioned Lyricist is looking for a Lyricist Job in Tamil Cinema. She has high potential in making Lyrics in short time with effectiveness. A sample of her work with the title 'Thalaianai Thozhan' is shown below;
தலையணை தோழன்:
காவிய காதலனாய், இரவினில் காவலனாய்;
தனிமையில் துணையாலனாய், தலை சாய்க்க மடி தந்தாய்;
மனம் உடைந்து அழுகையில், என் கண்ணிர் நீ ஏற்றாய்;
காவிய காதலனாய், இரவினில் காவலனாய்;
தனிமையில் துணையாலனாய், தலை சாய்க்க மடி தந்தாய்;
மனம் உடைந்து அழுகையில், என் கண்ணிர் நீ ஏற்றாய்;